திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயில்  கும்பாபிஷேக திருவிழா விவரங்கள
27:01:17 - சுவாமி,அம்மன் மூலவர் பாலாலயம்
28:01:17 - அனுக்ஞை
29:01:17 - பூர்ணாஹூதி
30:01:17 முதல் 03:02:17 வரை யாகசாலை பூஜை
04:02:17 - பூர்ணாஹூதி
05:02:17 - விக்னேஸ்வர பூஜை
06:02:17 - காலை 9:05 முதல் 10:30 வரை அருள்மிகு  ராஜகோபுரம் மற்றும் அனைத்து சந்நதிகளுக்கும் மஹா கும்பாபிஷேகம்
இரவு - பஞ்சமூர்த்திகள் வீதியுலா.


Comments

Popular Posts